தேர்தல் செய்திகள்
கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு
கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது திமுக - அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது.
16 April 2019 4:44 PM ISTதேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பிரசாரத்திற்கு எருமைகளை பயன்படுத்திய காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
16 April 2019 4:15 PM ISTகோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை
கோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
16 April 2019 3:34 PM ISTபாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி
பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
16 April 2019 1:04 PM ISTசென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
16 April 2019 12:52 PM ISTதேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாயாவதி முறையீடு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மாயாவதி முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
16 April 2019 12:10 PM ISTசேலத்தில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அம்மாப்பேட்டை பட்டை கோவிலில் இருந்து நடந்து சென்றபடியே சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
16 April 2019 12:03 PM ISTகருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா?- திருவாரூரில் மு.க.ஸ்டாலின்
கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா? என்று இறுதிகட்ட பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
16 April 2019 11:48 AM ISTவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை: தேர்தல் ஆணையம்
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 April 2019 9:40 AM ISTவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 April 2019 8:14 AM ISTகடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம், மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கடின உழைப்பால் மக்கள் ஈட்டிய பணம் பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
16 April 2019 5:00 AM IST