தூத்துக்குடி
தூத்துக்குடி அமலி நகரில் தூண்டில் வளைவுகள்- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றும் அணுகு சாலைகள் அமைப்பது தொடர்பாக சட்டசபையில் 13.04.2022 அன்று அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவிப்பினை வெளியிட்டார்.
31 Oct 2023 3:49 PM ISTதூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் மீனவர் கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
27 Oct 2023 12:15 AM ISTபரமன்குறிச்சியில்தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி
பரமன்குறிச்சியில் தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
27 Oct 2023 12:15 AM ISTகாப்பீடு திட்டத்தில்பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிப்பு: கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பீடு திட்டத்தில் பயிர் மகசூல் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கோ.லட்சுமிபதி உறுதி அளித்துள்ளார்.
27 Oct 2023 12:15 AM ISTவிளாத்திகுளம் அரசு பள்ளியில் சட்டக்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டக்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
27 Oct 2023 12:15 AM ISTகே.என்.சுப்பாராஜ் கல்வியில் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
கே.என்.சுப்பாராஜ் கல்வியில் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
27 Oct 2023 12:15 AM ISTவைகுண்டபதி பெருமாள் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
27 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடியில்சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 Oct 2023 12:15 AM ISTதூத்துக்குடி மரக்கடையில் எந்திரங்கள் திருட்டு
தூத்துக்குடி மரக்கடையில் எந்திரங்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக அங்கு பணியாற்றிய தொழிலாளியை போலீசார் தேடிவருகின்றனர்.
27 Oct 2023 12:15 AM ISTகார் மோதிய விபத்தில்லோடுவேன் பள்ளத்தில் கவிழ்ந்தது ; 11 பேர் படுகாயம்
ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதிய விபத்தில் லோடுவேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
27 Oct 2023 12:15 AM ISTமெஞ்ஞானபுரம் அருகேமனைவிக்கு கத்திக்குத்து:தொழிலாளி கைது
மெஞ்ஞானபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2023 12:15 AM ISTஇலங்கை தமிழர் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்துக்குபொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்:கனிமொழி எம்.பி வேண்டுகோள்
தூத்துக்குடியிலுள்ள இலங்கை தமிழர் பாரம்பரிய ஓலைப்புட்டு உணவகத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என்று கனிமொழி எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
27 Oct 2023 12:15 AM IST