திருவாரூர்
மாணவர்கள் திறனை வளர்த்து கொள்வதற்காக புத்தகங்கள் வாசிக்க பழகி கொள்ள வேண்டும்
மாணவர்கள் திறனை வளர்த்து கொள்வதற்காக புத்தகங்கள் வாசிக்க பழகி கொள்ள வேண்டும் என திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
20 Oct 2023 12:15 AM ISTஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:15 AM ISTசேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
20 Oct 2023 12:15 AM ISTபழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்
கோட்டூ்ர் பகுதியில் கிளை ஆறுகள்-பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 12:15 AM ISTதிருமக்கோட்டையில் 2 மணிநேரம் பலத்த மழை
திருமக்கோட்டையில் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாா் கூறினாா்.
19 Oct 2023 12:45 AM ISTபட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு
குடவாசல் அருகே பட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தாா்.
19 Oct 2023 12:30 AM ISTஇந்தியாவின் வளர்ச்சியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.
19 Oct 2023 12:30 AM ISTதற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
திருத்துறைப்பூண்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
19 Oct 2023 12:30 AM ISTசிறுவனிடம் ஆசை வார்த்தை கூறி 9 பவுன் நகை திருட்டு
குடவாசல் அருேக செல்போன் வாங்கி தருவதாக சிறுவனிடம் ஆசை வாா்த்தை கூறி 9 பவுன் நகைகளை திருடி சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 12:30 AM ISTஅரசு பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழா
நீடாமங்கலம் வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழா நடந்தது.
19 Oct 2023 12:30 AM ISTகால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபாரதம்
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிந்தால், அதன் உரிமையாளர் அபாரதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்
19 Oct 2023 12:21 AM IST