திருவாரூர்
பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி
முத்துப்பேட்டை அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26-ந்தேதி நடக்கிறது.
23 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
குடவாசலில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
23 Oct 2023 12:15 AM ISTஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
23 Oct 2023 12:15 AM ISTஆயுத பூஜையையொட்டி பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரம்
ஆயுத பூஜையையொட்டி திருவாரூரில் பொரி, பூ, பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
23 Oct 2023 12:15 AM ISTதிருட்டுப்போன ரூ.10 லட்சம் பொக்லின் எந்திரம் மீட்பு
கோட்டூர் அருகே திருட்டுப்போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொக்லின் எந்திரம் மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTமண்டலாபிஷேக பூர்த்தி விழா
லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
23 Oct 2023 12:15 AM ISTகஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை
கொரடாச்சேரி அருகே வீட்டிற்குள் ஆடு புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது ெதாடர்பாக கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 12:15 AM ISTதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு
மன்னார்குடி அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTதாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
குடவாசல் அருகே பரிகாரம் செய்வதற்காக சென்ற வாலிபர் தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி இறந்தான்.
22 Oct 2023 12:15 AM IST