திருவாரூர்
வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை
கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:45 AM ISTமின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
முத்துப்பேட்டை அருகே கதிர் அடிக்கும் எந்திரத்தை லாரியில் ஏற்றிச்சென்றபோது மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
25 Oct 2023 12:45 AM ISTமின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
நீடாமங்கலம் அருகே மளிகை கடையில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.
25 Oct 2023 12:45 AM ISTகாரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது
மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேரை போலீசாா் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
25 Oct 2023 12:45 AM ISTபோலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
25 Oct 2023 12:45 AM ISTமேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் சாவு
வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
25 Oct 2023 12:45 AM ISTமது விற்ற 2 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகேமது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 12:45 AM ISTசந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது
25 Oct 2023 12:30 AM ISTகஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 12:30 AM ISTகூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு
கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 12:30 AM ISTபாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்
நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
24 Oct 2023 11:58 PM IST