திருநெல்வேலி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST
நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Dec 2025 2:51 PM IST
நெல்லை: ஆட்டோ மீது மோதிய அரசு பஸ்; 4 பெண்கள் படுகாயம்
கடலூர் திட்டக்குடி அருகே நேற்று அரசு பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள்.
25 Dec 2025 12:03 PM IST
நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
22 Dec 2025 5:44 AM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்
திருநெல்வேலியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 10:55 PM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Dec 2025 11:21 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
20 Dec 2025 10:58 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மேலப்பாளையத்தில் குறிச்சியைச் சேர்ந்த வாலிபர், கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
20 Dec 2025 10:31 PM IST
சாலையில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம் - நெல்லை மாநகராட்சி
நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று கால்நடை வளர்ப்போருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
20 Dec 2025 8:35 AM IST
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:26 AM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 3,043 பேர் எழுத உள்ளனர்
திருநெல்வேலியில் நாளை நடைபெறும் எஸ்.ஐ. எழுத்துத் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
20 Dec 2025 1:21 AM IST
முதல்-அமைச்சர் வருகை: நெல்லை மாநகரில் நாளை, நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை
திருநெல்வேலியில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்க உள்ளார்.
19 Dec 2025 11:15 PM IST









