ராமநாதபுரம்
25-ந் தேதி சென்னையில் இலங்கை துணை தூதரக அலுவலகம் முற்றுகை
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி 25-ந் தேதி சென்னையில் இலங்கை துணை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்
22 Oct 2023 12:15 AM ISTபாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
22 Oct 2023 12:15 AM IST872 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
கீழக்கரையில் கே.நவாஸ்கனி எம்.பி. சொந்த நிதியில் 872 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
22 Oct 2023 12:15 AM ISTபர்வதவர்த்தினி அம்பாளுக்கு கஜலட்சுமி அலங்காரம்
பர்வதவர்த்தினி அம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
22 Oct 2023 12:15 AM ISTமின்சாரம் தாக்கி தனியார் நிறுவன உதவி மேலாளர் பலி
கிணற்றில் மோட்டாரை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன உதவி மேலாளர் பலியானார்
22 Oct 2023 12:15 AM ISTநீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா
தி.மு.க. இளைஞர், மருத்துவ, மாணவர் அணி சார்பில் நீட் விலக்கை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது.
22 Oct 2023 12:15 AM ISTஅரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது
அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்
22 Oct 2023 12:15 AM ISTதென்னிந்திய அளவிலான தடகள போட்டி: ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதலில் தங்கப்பதக்கம்
தென்னிந்திய அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் ராமநாதபுரம் மாணவி வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
21 Oct 2023 1:00 AM ISTதேவிபட்டினம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணிகள் தீவிரம்
தேவிபட்டினம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 2 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
21 Oct 2023 1:00 AM ISTரெயிலில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை
ராமநாதபுரம் அருகே ரெயிலில் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
21 Oct 2023 1:00 AM ISTவைகை விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரத்தில் வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
21 Oct 2023 1:00 AM IST