ராமநாதபுரம்
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
23 Oct 2023 12:15 AM ISTபோட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர்.
23 Oct 2023 12:15 AM ISTநீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டம் நடந்தது.
23 Oct 2023 12:15 AM ISTமீனவ குடும்பத்தினர் 70 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
கீழக்கரை பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தினர் 70 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
23 Oct 2023 12:15 AM ISTகாங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம்
காங்கிரஸ் மீனவர் அணி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
23 Oct 2023 12:15 AM ISTபாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு
பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
23 Oct 2023 12:15 AM ISTநடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன், வலைகளையும் அறுத்து வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர்.
23 Oct 2023 12:15 AM ISTகாரங்காடு சுற்றுலா மையத்தில் படகுசவாரி செய்த மக்கள்
தொடர் விடுமுறையையொட்டி காரங்காடு சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTராமநாதபுரம் பகுதியில் பூக்கள் விலை உயர்வு
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் மல்லிகை உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் விலை உயர்ந்துள்ளது.
22 Oct 2023 12:15 AM ISTஸ்கேன் சென்டரில் தீ விபத்து
ஸ்கேன் சென்டரில் தீ விபத்தில் ரூ.1½ கோடி கருவிகள் எரிந்து சேதம் அடைந்தன
22 Oct 2023 12:15 AM ISTகருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கண்காட்சி திறப்புவிழா
ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு கண்காட்சியை 4 அமைச்சர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்.
22 Oct 2023 12:15 AM IST