ராமநாதபுரம்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
16 Oct 2023 12:18 AM IST
நிலவில் மிக துல்லியமாக விண்கலத்தை தரை இறக்கி சாதித்தது இந்தியாதான்-இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்

"நிலவில் மிக துல்லியமாக விண்கலத்தை தரை இறக்கி சாதித்தது இந்தியாதான்"-இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்

நிலவில் மிக துல்லியமாக விண்கலத்தை தரை இறக்கி சாதித்தது இந்தியா தான் என ராமேசுவரத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
16 Oct 2023 12:17 AM IST
புரட்டாசி கடைசி சனிக்கிழமை- பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை- பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
15 Oct 2023 12:45 AM IST
ராமநாதபுரத்தில் அதிகாரிகள் சோதனை: அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரத்தில் அதிகாரிகள் சோதனை: அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்கள் சிறைபிடிப்பு

ராமநாதபுரத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அதிக கட்டணம் வசூலித்ததாக 4 ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.
15 Oct 2023 12:45 AM IST
சுடலைமாட சாமி கோவில் விழா: பக்தர்களுக்கு கறி விருந்து

சுடலைமாட சாமி கோவில் விழா: பக்தர்களுக்கு கறி விருந்து

சுடலைமாட சாமி கோவில் விழாவில் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.
15 Oct 2023 12:45 AM IST
ஆயுதத்துடன் வந்த ஆட்டோ டிரைவர் கைது

ஆயுதத்துடன் வந்த ஆட்டோ டிரைவர் கைது

ஆயுதத்துடன் வந்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 12:30 AM IST
புரட்டாசி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட அலைமோதிய பக்தர்கள்

புரட்டாசி மகாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட அலைமோதிய பக்தர்கள்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் தரிசனம் செய்தனர்.
15 Oct 2023 12:30 AM IST
ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
15 Oct 2023 12:30 AM IST
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Oct 2023 12:30 AM IST
மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
15 Oct 2023 12:30 AM IST
ராமநாதபுரம் அருகே மாற்றுப்பாதை அமைக்கக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

ராமநாதபுரம் அருகே மாற்றுப்பாதை அமைக்கக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

ரெயில்வே சுரங்கப்பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக பேராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 12:30 AM IST
ராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 57 வழக்குகளுக்கு சமரச தீர்வு

ராமநாதபுரத்தில் லோக் அதாலத்: 57 வழக்குகளுக்கு சமரச தீர்வு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்வில் 57 வழக்குகளில் ரூ.2 கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 12:30 AM IST