புதுக்கோட்டை
78 மாடுகளை பிடித்து அபராதம் விதிப்பு
சாலைகளில் சுற்றித்திரிந்த 78 மாடுகளை பிடித்து நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
19 Oct 2023 11:25 PM ISTகூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 11:23 PM ISTகறம்பக்குடியில் வெறிச்சோடி கிடக்கும் உழவர் சந்தை
விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளாததால் கறம்பக்குடியில் உள்ள உழவர் சந்தை வெறிச்சோடி கிடக்கும் நிலையில் சாலையோர தரைக்கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
19 Oct 2023 11:20 PM ISTகிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை-மறியல்
அன்னவாசல் அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
19 Oct 2023 11:15 PM ISTகந்தர்வகோட்டை பகுதியில் இன்று மின்தடை
கந்தர்வகோட்டை பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
19 Oct 2023 12:11 AM ISTதிருமயம் அரசு பள்ளியில் கலை திருவிழா
திருமயம் அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.
18 Oct 2023 11:40 PM ISTஅம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் சாவு
அம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இறந்தார்.
18 Oct 2023 11:38 PM ISTபுதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 11:35 PM ISTகிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.
18 Oct 2023 11:32 PM ISTமாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
18 Oct 2023 11:28 PM ISTதொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக்கடன்
தொழில்முனைவோருக்கு மானியத்துடன் வங்கிக்கடன் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
18 Oct 2023 11:25 PM IST