புதுக்கோட்டை
குழந்தைகளை நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் சேர்ப்பு
விஜயதசமி தினத்தன்று நெல் மணிகளில் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
24 Oct 2023 11:23 PM IST39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க கோரி கடந்த 39 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
24 Oct 2023 11:01 PM ISTநாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரம்
ஆதனக்கோட்டையில் நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
24 Oct 2023 10:29 PM ISTபாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 Oct 2023 12:00 AM ISTரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது
ரேஷன் அரிசியை பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:00 AM ISTபோலீசார் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
23 Oct 2023 12:00 AM ISTதூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: குப்பைகளை அகற்றிய ஊராட்சி தலைவர்
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குப்பைகளை அகற்றிய ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
23 Oct 2023 12:00 AM ISTமின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம்
மின்சாரம் பாய்ந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.
23 Oct 2023 12:00 AM ISTபா.ஜனதா பதாகை சேதம்; போலீசில் நிர்வாகிகள் புகார்
பா.ஜனதா பதாகை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
23 Oct 2023 12:00 AM ISTமூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருட்டு
மின் இணைப்பை சரிசெய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Oct 2023 12:00 AM ISTஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
23 Oct 2023 12:00 AM ISTகொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம்
கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அமைச்சர் மெய்யநாதன், ப.சிதம்பரம் எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
23 Oct 2023 12:00 AM IST