புதுக்கோட்டை
விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்பட்ட செண்டி பூக்கள்
விலை வீழ்ச்சியால் செண்டி பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டன.
14 Oct 2023 12:42 AM ISTபுதுக்கோட்டை அருகே தீ விபத்தில் ஓட்டல் எரிந்து நாசம்
புதுக்கோட்டை அருகே தென்னங்கீற்று கொட்டகையில் பரவிய தீயால் ஓட்டல் முழுவதும் எரிந்து நாசமானது.
14 Oct 2023 12:40 AM ISTமாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
14 Oct 2023 12:35 AM ISTமகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கியில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 1:01 AM ISTநகைகள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
நகைகள் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து 41 பவுனை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
13 Oct 2023 12:57 AM ISTஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு
பொன்னமராவதியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 12:53 AM ISTஅங்கன்வாடி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
விராலிமலை அருகே அங்கன்வாடி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
13 Oct 2023 12:45 AM ISTகிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
கொத்தமங்கலத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
13 Oct 2023 12:39 AM ISTநாற்று பறிக்கும் பணிகள் மும்முரம்
வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் நாற்று பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
13 Oct 2023 12:35 AM ISTவிளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Oct 2023 12:27 AM IST