புதுக்கோட்டை
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஆலங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந் தேதி நடக்கிறது/
17 Oct 2023 10:47 PM ISTலாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைப்பு
லாட்டரி சீட்டுகள் விற்றவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
17 Oct 2023 10:41 PM ISTஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
17 Oct 2023 10:36 PM ISTஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள்
கறம்பக்குடி ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 10:33 PM ISTகாவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கால்வாய் வெட்டுவதை நீட்டிப்பு செய்யாதது ஏன்?
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டுடன், கால்வாய் வெட்டும் பணியை நீட்டிப்பு செய்யாதது ஏன்? என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.
17 Oct 2023 10:31 PM ISTமகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியல்
கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Oct 2023 10:23 PM ISTவீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகள் கொள்ளை
கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Oct 2023 10:21 PM ISTடெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலி
அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
17 Oct 2023 10:15 PM ISTஅரிமளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இன்று மின்தடை
அரிமளம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
17 Oct 2023 12:01 AM ISTஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு
இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.
16 Oct 2023 11:31 PM IST