நீலகிரி
நீலகிரியில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
நீலகிரியில் சின்ன வெங்காயம், விலை உயர்ந்து வருகிறது. ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
19 Oct 2023 12:15 AM ISTஎன்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி
வெலிங்டன் எம்.ஆர்.சி. முகாமில் என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
18 Oct 2023 4:00 AM ISTவனத்துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்
காட்டு யானைகள் அட்டகாசம் எதிரொலியாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
18 Oct 2023 3:45 AM ISTவீட்டின் கதவை உடைத்த கரடி
கொளப்பள்ளி அருகே வீட்டின் கதவை உடைத்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
18 Oct 2023 3:30 AM ISTநில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
கூடலூரில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 3:15 AM ISTஉறுதிமொழி ஏற்பு
ஊட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா பயணம் சென்றனர். முன்னதாக அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்து கலெக்டர் அருணா தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது எடுத்த படம்.
18 Oct 2023 3:00 AM ISTவிபத்துகள் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி
ஊட்டியில் விபத்துகள் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
18 Oct 2023 2:45 AM ISTமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பந்தலூரில் பலத்த மழையால் தமிழக-கேரள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18 Oct 2023 2:30 AM ISTதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஒருங்கிணைந்த நிதி திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 2:15 AM ISTபலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து
வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பால், கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
18 Oct 2023 1:45 AM ISTகாட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம்
ஊட்டி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
18 Oct 2023 1:15 AM ISTதேசிய நெடுஞ்சாலை பாலத்தில் விரிசல்
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் தொடர் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
18 Oct 2023 12:45 AM IST