நீலகிரி
பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
குன்னூர் நகராட்சி அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 12:15 AM ISTகாட்டெருமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை
குன்னூர் அருகே காட்டெருமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Oct 2023 4:00 AM ISTகுடியிருப்பில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்
கோத்தகிரி அருகே குடியிருப்பில் கருஞ்சிறுத்தை புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
20 Oct 2023 3:15 AM ISTசாலையோர புதர்கள் அகற்றம்
காட்டு யானைகள் நடமாட்டம் எதிரொலியாக சாலையோர புதர்கள் அகற்றப்பட்டது.
20 Oct 2023 3:00 AM ISTமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
ஊட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
20 Oct 2023 2:45 AM ISTகோத்தகிரி அரசு பள்ளியில் கலைத்திருவிழா
கோத்தகிரி அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.
20 Oct 2023 2:30 AM ISTஆதிவாசி மாணவர்கள் பள்ளி செல்ல வாகன வசதி
முதுமலையில் இருந்து மசினகுடியில் உள்ள பள்ளிக்கு சென்று படித்து வரும் ஆதிவாசி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது.
20 Oct 2023 2:15 AM ISTமருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு
மசினகுடி அருகே மருத்துவ கழிவுகள் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
20 Oct 2023 2:00 AM ISTகுன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
விதிமீறி கட்டிடம் கட்டுவதை தடுக்க கோரி குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
20 Oct 2023 1:45 AM ISTதென்மேற்கு பருவமழை 23 சதவீதம் குறைவு
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 23 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது.
20 Oct 2023 1:15 AM ISTமோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது
கூடலூரில் மோட்டார் சைக்கிளில் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது.
20 Oct 2023 1:00 AM ISTபடிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடையலாம்
படிப்புடன் சுய ஒழுக்கத்தை கடைபிடித்தால் இலக்கை அடைய முடியும் என்று சர்வதேச பெண் குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் அருணா மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
20 Oct 2023 12:30 AM IST