நீலகிரி
நவராத்திரி விழா இன்று தொடக்கம்
கூடலூரில் கொலு பொம்மைகள் அலங்காரத்துடன் சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது.
15 Oct 2023 4:15 AM ISTவிதிமீறிய 2 உர கடைகளுக்கு 'சீல்'
நீலகிரியில் விதிமீறிய 2 உர விற்பனை கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
15 Oct 2023 4:00 AM ISTகரடி கூண்டில் சிக்கியது
எடக்காட்டில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
15 Oct 2023 3:30 AM ISTசிறப்பு பூஜை
புரட்டாசி 4-வது சனிக்கிழமையையொட்டி ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.
15 Oct 2023 3:00 AM ISTபஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி ஒதுக்கீடு
குன்னூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11¾ கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
15 Oct 2023 2:30 AM ISTபோலீஸ் ஏட்டுவின் உடலை சுமந்து சென்ற மாவட்ட சூப்பிரண்டு
பந்தலூர் அருகே லாரி மோதி இறந்த போலீஸ் ஏட்டுவின் உடலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுமந்து சென்றார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.
15 Oct 2023 2:00 AM ISTடேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரடியை பிடிக்க கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
15 Oct 2023 1:30 AM ISTவரி செலுத்தாத 20 வாகனங்கள் பறிமுதல்
ஊட்டியில் வரி செலுத்தாமல் இயக்கிய 20 வாகனங்கள் பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
15 Oct 2023 1:15 AM ISTமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடந்தது.
15 Oct 2023 1:00 AM ISTபணம் திருடியவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 12:30 AM ISTதொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
கூடலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
15 Oct 2023 12:15 AM IST