மயிலாடுதுறை
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சீர்காழியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
20 Sept 2023 12:15 AM ISTகருட வாகனத்தில் மாதவப் பெருமாள்
பவித்திர உற்சவத்தை முன்னிட்டு கருட வாகனத்தில் மாதவப் பெருமாள் எழுந்தருளினார்.
19 Sept 2023 12:15 AM ISTபா.ஜனதா கட்சி துணைத் தலைவர் நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா கட்சி துணைத் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
19 Sept 2023 12:15 AM ISTஅனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
கொள்ளிடத்தில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
19 Sept 2023 12:15 AM ISTமயிலாடுதுறை நகரில் 2 நாட்களுக்கு குடிநீர் வராது
மயிலாடுதுறை நகரில் நாளையும், நாளை மறுதினமும் குடிநீர் வராது
19 Sept 2023 12:15 AM ISTநேரடி பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை
கூட்டுறவு மேலாண்மை நேரடி பட்டயப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு வருகிற 22-ந் தேதி கடைசி நாள்.
19 Sept 2023 12:15 AM ISTபாழடைந்து கிடக்கும் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடம் அகற்றப்படுமா?
திருவெண்காட்டில் பாழடைந்து கிடக்கும் கூட்டுறவு சங்க கிடங்கு கட்டிடம் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
19 Sept 2023 12:15 AM ISTவயல்வெளி பகுதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் வயல்வெளி பகுதியில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Sept 2023 12:15 AM ISTவாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
செம்பனார்கோவில் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
19 Sept 2023 12:15 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
19 Sept 2023 12:15 AM ISTதாட்கோ மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
19 Sept 2023 12:15 AM ISTஅண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சங்கரன்பந்தலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
18 Sept 2023 12:15 AM IST