மதுரை
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை–-பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிக்கு குரு பூஜை நடைபெற்றது.பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர்
21 Oct 2023 5:46 AM ISTமதுரையில் குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணிக்கு 63 மோட்டார் சைக்கிள்கள்- 24 மணி நேரமும் போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி
மதுரையில் குற்றச்சம்பவங்களை தடுக்க 63 மோட்டார் சைக்கிளில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
21 Oct 2023 5:22 AM ISTவிலைவாசி விண்ணை முட்டுகிறது: மகளிருக்கு ரூ.1000 தருவது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது- செல்லூர் ராஜூ பேச்சு
தமிழகத்தில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. மகளிருக்கு ரூ.1000 தருவது யானை பசிக்கு சோளப்பொரி போன்றது என்று செல்லூர் ராஜூ பேசினார்.
21 Oct 2023 2:25 AM ISTநியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி
நியோமேக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி தலைமையில் குழு அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
21 Oct 2023 2:11 AM ISTமதுரையில் ஊஞ்சல் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்
மதுரையில் மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
21 Oct 2023 2:07 AM ISTபாலியல் பலாத்கார வழக்கு: கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காதது ஏன்?- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்கார வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காதது ஏன்? என்று தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
21 Oct 2023 1:44 AM ISTமதுரை அருகே பயங்கரம்: ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 5 பேர் வெறிச்செயல்
மதுரை அருகே 5 பேர் கும்பலால், ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
21 Oct 2023 1:34 AM ISTமாநகராட்சி கூட்டத்தில் கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாநகராட்சி கமிஷனர் இடமாற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
20 Oct 2023 6:50 AM ISTசிறுமிக்கு பாலியல் தொந்தரவு:கொத்தனாருக்கு 20 ஆண்டு ஜெயில்- மதுரை கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கொத்தனாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
20 Oct 2023 6:45 AM ISTவேளாண்மை பட்டதாரிகள் தொழில் தொடங்க நிதி உதவி- அதிகாரி தகவல்
கள்ளிக்குடி தாலுகாவில் வேளாண்மை பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 6:40 AM ISTகனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.
20 Oct 2023 6:37 AM ISTமதுரையில் தொடர் கைவரிசை:கொள்ளையடித்து வந்து வீட்டைச்சுற்றி புதைத்த 180 பவுன்-ரூ.9 லட்சம் மீட்பு-பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
மதுரையில் கொள்ளையடித்து தங்களது வீட்டைச்சுற்றி புதைத்த 180 பவுன் நகைகள், ரூ.9 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 6:34 AM IST