கிருஷ்ணகிரி

புகையிலை பொருட்கள் விற்ற 49 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 49 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 12:14 AM IST
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

போச்சம்பள்ளி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 Oct 2023 12:13 AM IST
மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

ரத்தினகிரி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 12:12 AM IST
வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

கிட்டம்பட்டியில் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
8 Oct 2023 12:10 AM IST
13 பேர் உடல் கருகி பலி

13 பேர் உடல் கருகி பலி

ஓசூர் அருகே பட்டாசு கடையில் நடந்த பயங்கர தீ விபத்தில் 13பேர் உடல் கருகி பலியானார்கள். ரூ.2 கோடி பட்டாசுகள், 15 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன.
8 Oct 2023 12:08 AM IST
தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 12:30 AM IST
நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது

நிலத்தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது

மத்தூர்:போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள மலையாண்டஅள்ளியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 47). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (50)....
7 Oct 2023 12:30 AM IST
வேப்பனப்பள்ளி அருகேகிணற்றில் இளம்பெண் உடல் மீட்புபோலீசார் விசாரணை

வேப்பனப்பள்ளி அருகேகிணற்றில் இளம்பெண் உடல் மீட்புபோலீசார் விசாரணை

வேப்பனப்பள்ளி:வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இளம்பெண்கிருஷ்ணகிரி மாவட்டம்...
7 Oct 2023 12:30 AM IST
தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்இரவில் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்இரவில் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்

தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.
7 Oct 2023 12:30 AM IST
கிருஷ்ணகிரியில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரியில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரியில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பஸ்...
7 Oct 2023 12:30 AM IST
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால்வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால்வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

காவேரிப்பட்டணம்:காேவரிப்பட்டணம் அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வேதனை அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து...
7 Oct 2023 12:30 AM IST
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி2 பேர் காயம்

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி2 பேர் காயம்

சூளகிரி:சூளகிரி அருகே ஏனுசோனை கூலியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 27). இவரும் வாசு, ஜீவன் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சூளகிரி- ராயக்கோட்டை...
7 Oct 2023 12:30 AM IST