கன்னியாகுமரி
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசுகள் திருட்டு
அருமனை அருகே வீட்டின் கதவை உடைத்து வெள்ளி கொலுசுகள் திருட்டு
21 Oct 2023 12:15 AM IST15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
புத்தன் அணை அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
21 Oct 2023 12:15 AM ISTமின் ஊழியர்கள் தர்ணா
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி மின் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
21 Oct 2023 12:15 AM ISTபகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
கன்னியாகுமரியில் கனமழை, பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
21 Oct 2023 12:15 AM ISTகோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
கொட்டாரத்தில் கோவிலில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலியானார்.
21 Oct 2023 12:15 AM ISTஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு
21 Oct 2023 12:15 AM ISTகாரில் கடத்திய 450 கிலோ புகையிலை பறிமுதல்
காரில் கடத்திய 450 கிலோ புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 3:46 AM ISTசினிமா தியேட்டர்களில் லியோ படம் அதிகாலை 4 மணிக்கு ரிலீஸ்
குமரி எல்லையில் உள்ள சினிமா தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு 'லியோ' படம் ரிலீசானது. ரசிகர்கள் உற்சாகத்தோடு நடனமாடி படத்தை வரவேற்றனர்.
20 Oct 2023 3:39 AM ISTசின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
20 Oct 2023 3:32 AM ISTமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடக்கிறது
குமரி மாவட்டத்தில் மழையால் சேதமைடந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூறினார்.
20 Oct 2023 3:22 AM ISTதண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த 2 பேர் ரெயில் மோதி படுகாயம்
தண்டவாளம், மது குடித்த 2 பேர், ரெயில் மோதி படுகாயம்
20 Oct 2023 3:14 AM ISTகுருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
குருசடியில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 3:05 AM IST