கன்னியாகுமரி



பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை
11 Oct 2023 6:45 PM GMT
பள்ளி செல்லா குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை

பள்ளி செல்லா குழந்தைகளை படிக்க வைக்க நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டார்.
11 Oct 2023 6:45 PM GMT
மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
11 Oct 2023 5:05 PM GMT
நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி

நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி

தக்கலை அருகே நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண், 2 குழந்தைகளுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 9:09 PM GMT
அரசு பள்ளியில்தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடத்திய பெற்றோர்

அரசு பள்ளியில்தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடத்திய பெற்றோர்

மாலைக்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
10 Oct 2023 9:06 PM GMT
மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பலி

மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பலி

பறக்கை அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி மின்வாரிய அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
10 Oct 2023 6:45 PM GMT
கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரி கடலில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதி போல் ஊடுருவ முயன்ற 9 ே்பர் பிடிபட்டனர்.
10 Oct 2023 6:45 PM GMT
குளச்சல் மீனவரின் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது

குளச்சல் மீனவரின் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது

மணப்பாடு கடல் பகுதியில் படகு கவிழ்ந்து மாயமான குளச்சல் மீனவர் உடல் ராமேசுவரத்தில் கரை ஒதுங்கியது.
10 Oct 2023 6:45 PM GMT
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம்  7 பவுன் சங்கிலி பறிப்பு

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

அஞ்சுகிராமம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பட்டதாரி பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 6:45 PM GMT
துணிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

துணிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே துணிக்கடை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 6:45 PM GMT
பெட்ரோல் நிலையத்தில் ரூ.27 ஆயிரம் கொள்ளை

பெட்ரோல் நிலையத்தில் ரூ.27 ஆயிரம் கொள்ளை

வெள்ளிச்சந்தை அருகே பெட்ரோல் நிலையத்தில் ரூ.27 ஆயிரத்தை மேஜையுடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 6:45 PM GMT
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வனவிலங்குகள் பயிர்களை அழிப்பதை தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 6:45 PM GMT