ஈரோடு
ஊஞ்சலூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
ஊஞ்சலூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
27 Oct 2023 2:10 AM ISTகுடிபோதையில் தகராறு: வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த தொழிலாளி கைது
நம்பியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்ததாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 4:03 AM ISTஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு- கிலோ ரூ.30-க்கு விற்பனை
ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை ஆனது.
26 Oct 2023 4:00 AM ISTதிண்டல் வித்யா நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; நோய்கள் பரவும் அபாயம்
திண்டல் வித்யா நகரில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்; நோய்கள் பரவும் அபாயம்
26 Oct 2023 3:42 AM ISTஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்
ஈரோடு மாநகரில் ஒரே நாளில் பிடிபட்ட 18 பாம்புகள்
26 Oct 2023 3:36 AM ISTஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
26 Oct 2023 3:33 AM ISTசொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
சொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
26 Oct 2023 3:31 AM ISTஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும்; பெருந்துறையில் அண்ணாமலை பேச்சு
ஈரோட்டில் புற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று பெருந்துறையில் அண்ணாமலை கூறினார்.
26 Oct 2023 3:26 AM ISTஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கள்- கோபி அருகே துணிகரம்
கோபி அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Oct 2023 3:23 AM ISTதி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது- சிவகிரியில் அண்ணாமலை பேச்சு
தி.மு.க. அரசு நெசவாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று சிவகிரியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
26 Oct 2023 3:19 AM IST