அந்த தியாகி யார்? பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபை வருகை

அந்த தியாகி யார்? பேட்ஜ்  அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபை வருகை
x
தினத்தந்தி 7 April 2025 4:05 AM (Updated: 7 April 2025 4:06 AM)
t-max-icont-min-icon

அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

1 More update

Next Story