பெட்ரோல் - டீசல் விலை உயராது - மத்திய அரசு


பெட்ரோல் - டீசல் விலை உயராது - மத்திய அரசு
x
தினத்தந்தி 7 April 2025 3:53 PM IST (Updated: 7 April 2025 3:54 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 More update

Next Story