அண்ணாமலை டெல்லி பயணம்


அண்ணாமலை டெல்லி பயணம்
x
தினத்தந்தி 13 April 2025 9:39 AM IST (Updated: 13 April 2025 9:42 AM IST)
t-max-icont-min-icon

பாஜகவில் தேசிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை . பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

1 More update

Next Story