Breaking News


சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை - பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

தொடர் கனமழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 4 அடிக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
4 Dec 2023 1:12 AM GMT
மிக்ஜம் புயல் எதிரொலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மிக்ஜம் புயல் எதிரொலி: 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
4 Dec 2023 1:04 AM GMT
மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கம் -மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு

மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கம் -மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுவிடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கப்படும்.
4 Dec 2023 12:21 AM GMT
சென்னையை நெருங்கிய `மிக்ஜம் புயல்: சூறைக்காற்றுடன் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையை நெருங்கிய `மிக்ஜம்' புயல்: சூறைக்காற்றுடன் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 Dec 2023 12:03 AM GMT
சென்னைக்கு அருகே மிக்ஜம் புயல்: இரவு முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னைக்கு அருகே 'மிக்ஜம்' புயல்: இரவு முழுவதும் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை தற்போது பெய்து வருகிறது.
3 Dec 2023 6:44 PM GMT
சாஸ்திரி பவனுக்கு துணை ராணுப்படை வருகை

சாஸ்திரி பவனுக்கு துணை ராணுப்படை வருகை

சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவனுக்கு துணை ராணுவப்படை வருகை தந்துள்ளனர். மதுரையில் அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் லஞ்ச்ச ஒழிப்பு...
1 Dec 2023 4:57 PM GMT
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சியே செயல்படுத்தும் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அரசால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
30 Nov 2023 5:27 PM GMT
வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு...
30 Nov 2023 4:03 PM GMT
சென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு

சென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு

கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை பொது மக்கள் பாதுகாப்பு கருதி பூங்காக்களை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
30 Nov 2023 4:00 PM GMT
5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது

5 மாநில சட்டசபைத்தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.
30 Nov 2023 12:40 PM GMT
மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் - ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு

மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் - ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு

5 மாநில சட்டசபைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.
30 Nov 2023 12:40 PM GMT