Breaking News


கனமழை காரணமாக   ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்   அறிவிப்பு

கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

#BREAKING | ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவிப்பு#Ranipet #TNRain #WeatherUpdate...
4 Dec 2023 10:43 AM GMT
சென்னைக்கு மிக அருகே மிக்ஜம் தீவிர புயலாக வலுப்பெற்றது...! - புரட்டி எடுக்கும் கனமழை...!

சென்னைக்கு மிக அருகே 'மிக்ஜம்' தீவிர புயலாக வலுப்பெற்றது...! - புரட்டி எடுக்கும் கனமழை...!

மிக்ஜம் புயல் சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
4 Dec 2023 6:40 AM GMT
சாலையை சூழ்ந்த வெள்ளம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு...!

சாலையை சூழ்ந்த வெள்ளம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு...!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
4 Dec 2023 5:56 AM GMT
அதி கனமழை: சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்

அதி கனமழை: சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கம்

சென்னையில் அதிகனமழை பெய்துவருவதால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
4 Dec 2023 4:51 AM GMT
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்...!

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்...!

இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளது.
4 Dec 2023 4:38 AM GMT
மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
4 Dec 2023 2:54 AM GMT
மிக்ஜம் புயல்: சென்னையில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை...!

மிக்ஜம் புயல்: சென்னையில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை...!

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
4 Dec 2023 2:22 AM GMT
நீடிக்கும் கனமழை... சென்னையில் 20 விமானங்கள் ரத்து..!

நீடிக்கும் கனமழை... சென்னையில் 20 விமானங்கள் ரத்து..!

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
4 Dec 2023 2:05 AM GMT
மிக்ஜம் புயல்: சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து

மிக்ஜம் புயல்: சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் சூறைகாற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
4 Dec 2023 1:20 AM GMT