Breaking News


பிரபல  பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே 32 வயதில் மரணமடைந்தார்.
2 Feb 2024 7:00 AM GMT
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
2 Feb 2024 2:53 AM GMT
ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது: புதிய முதல்-மந்திரி யார்..?

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது: புதிய முதல்-மந்திரி யார்..?

ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
31 Jan 2024 3:39 PM GMT
ஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பரபரப்பு... முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ராஜினாமா

ஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பரபரப்பு... முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ராஜினாமா

ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்கவுள்ளார்.
31 Jan 2024 3:23 PM GMT
மதிய உணவுத் திட்டம்: செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மதிய உணவுத் திட்டம்: செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
31 Jan 2024 12:19 PM GMT
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி...
31 Jan 2024 9:18 AM GMT
பீகாரில் ராகுல்காந்தியின் வாகனம் மீது தாக்குதல்

பீகாரில் ராகுல்காந்தியின் வாகனம் மீது தாக்குதல்

பீகாரில் கட்டிஹார் என்ற பகுதியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பீகாரில் மால்டா என்ற இடத்தில்...
31 Jan 2024 8:28 AM GMT
தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.-வை கால் வைக்க விட மாட்டோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.-வை கால் வைக்க விட மாட்டோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ.வை நடைமுறைப்படுத்துவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் மதநல்லிணக்கத்திற்கு...
31 Jan 2024 8:13 AM GMT
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது

ஆண்டின் முதல் தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உரையாற்றி வருகிறார். முன்னதாக நாடாளுமன்ற பணியாளர் செங்கோலை...
31 Jan 2024 5:34 AM GMT
தி.மலையில் இருந்து இனி கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

தி.மலையில் இருந்து இனி கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

திருவண்ணாமலை - சென்னை வழித்தட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என மண்டல பொது மேலாளர் கூறியுள்ளார். மேலும் ஆரணி, வந்தவாசி, செய்யாறு,...
29 Jan 2024 4:25 AM GMT
அழகப்பா பல்கலை.பட்டமளிப்பு விழா - அமைச்சர் புறக்கணிப்பு?

அழகப்பா பல்கலை.பட்டமளிப்பு விழா - அமைச்சர் புறக்கணிப்பு?

அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சரின்...
29 Jan 2024 3:59 AM GMT
டாம் ஹார்ட்லி அசத்தல் பந்துவீச்சு....மோசமான பேட்டிங்கால் தோல்வியை தழுவிய இந்தியா

டாம் ஹார்ட்லி அசத்தல் பந்துவீச்சு....மோசமான பேட்டிங்கால் தோல்வியை தழுவிய இந்தியா

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
28 Jan 2024 12:11 PM GMT