Breaking News


கடலூர்: முன்னாள் நகரமன்றத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடலூர்: முன்னாள் நகரமன்றத்தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி முன்னாள் நகரமன்றத்தலைவர் பன்னீர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பன்னீரின் ஆதரவாளர்கள் 4 பேர்...
28 Feb 2024 3:05 AM GMT
பிரதமர் விழா - அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு

பிரதமர் விழா - அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு

தூத்துக்குடியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமது சொந்த தொகுதி...
28 Feb 2024 3:01 AM GMT
பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.
25 Feb 2024 5:33 PM GMT
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
25 Feb 2024 1:48 AM GMT
போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:  போலீஸ் எச்சரிக்கை

போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் எச்சரிக்கை

விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என்பதால் பதற்றம் நிலவுகிறது.
21 Feb 2024 7:35 AM GMT
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய விவசாயிகள்

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி: டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய விவசாயிகள்

விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை தொடங்கிய நிலையில் எல்லைகளில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
21 Feb 2024 2:42 AM GMT
வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

வேளாண் பட்ஜெட்; முக்கனி சிறப்புத்திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்... என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசிக்கிறார்.
20 Feb 2024 4:27 AM GMT
குடிசையில்லா தமிழ்நாடு: 2030-க்குள் தமிழகத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்- பட்ஜெட்டில் அறிவிப்பு

குடிசையில்லா தமிழ்நாடு: 2030-க்குள் தமிழகத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்- பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்த புதிய திட்டம் "கலைஞரின் கனவு இல்லம்" என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
19 Feb 2024 5:29 AM GMT
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
19 Feb 2024 1:44 AM GMT
சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

சட்டசபையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு; தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
18 Feb 2024 11:15 PM GMT
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை

உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
17 Feb 2024 5:46 AM GMT