செய்திகள்
ஐதராபாத்தில் சோகம்: இறந்தது தெரியாமல் 4 நாட்களாக மகனின் உடலுடன் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்
ஐதராபாத்தில் வசித்து வந்த பார்வையற்ற தம்பதி, மகன் உயிரிழந்தது தெரியாமல் 4 நாட்களாக அவரிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை.
29 Oct 2024 5:42 PM IST2026-ல் இலக்கை அடைவோம் - தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்
29 Oct 2024 5:26 PM ISTராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி
ராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 36க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
29 Oct 2024 5:21 PM ISTதீபாவளி பண்டிகை: சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் - உலக சாதனைக்கு தயாராகும் அயோத்தி
அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகளை ஏற்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
29 Oct 2024 5:00 PM ISTதமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
29 Oct 2024 4:54 PM IST70 வயதுடைய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் 70 வயதுடைய மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்ட சேவையை வழங்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 Oct 2024 4:46 PM ISTகேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது - பிரியங்கா காந்தி
கேரளாவில் கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 154 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 4:29 PM ISTஉச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
29 Oct 2024 4:19 PM ISTபாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - கட்டுமான தொழிலாளர்கள் 5 பேர் பலி
பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கட்டுமான தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
29 Oct 2024 4:06 PM ISTவடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
இஸ்ரேல் எல்லையையொட்டி வடபகுதியில் அமைந்த பெய்ட் லஹியா நகர் மீது கடந்த 3 வாரங்களாக இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
29 Oct 2024 4:00 PM ISTநெடுஞ்சாலையில் அரசு பஸ்கள் மோதியதில் 2 பயணிகள் பலி
புனேவில் அரசு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர்.
29 Oct 2024 3:50 PM ISTதமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
29 Oct 2024 3:47 PM IST