செய்திகள்
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. பஸ், ரெயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
29 Oct 2024 6:52 PM ISTவிளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு நிதியுதவி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்
29 Oct 2024 6:36 PM ISTஈரானில் இருந்து தூதரை திரும்பப்பெற்ற ஜெர்மனி - காரணம் என்ன?
ஈரானில் இருந்து தூதரை ஜெர்மனி திரும்பப்பெற்றுள்ளது.
29 Oct 2024 6:20 PM ISTசென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.
29 Oct 2024 6:16 PM ISTதீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில்களின் சேவை நீட்டிப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2024 6:01 PM ISTசென்னையில் ரூ.27கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது
போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர்.
29 Oct 2024 5:52 PM ISTஐதராபாத்தில் சோகம்: இறந்தது தெரியாமல் 4 நாட்களாக மகனின் உடலுடன் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்
ஐதராபாத்தில் வசித்து வந்த பார்வையற்ற தம்பதி, மகன் உயிரிழந்தது தெரியாமல் 4 நாட்களாக அவரிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை.
29 Oct 2024 5:42 PM IST2026-ல் இலக்கை அடைவோம் - தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்
29 Oct 2024 5:26 PM ISTராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலி
ராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 36க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
29 Oct 2024 5:21 PM ISTதீபாவளி பண்டிகை: சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் - உலக சாதனைக்கு தயாராகும் அயோத்தி
அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகளை ஏற்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
29 Oct 2024 5:00 PM ISTதமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 3,939 பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
29 Oct 2024 4:54 PM IST70 வயதுடைய அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் 70 வயதுடைய மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்ட சேவையை வழங்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 Oct 2024 4:46 PM IST