மொபைல்
ரெட்மி நோட் 12
ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி தற்போது நோட் 12 என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 7:00 PM ISTரியல்மி ஜி.டி. நியோ 5 எஸ்.இ.
ரியல்மி நிறுவனம் புதிதாக ஜி.டி. நியோ 5 எஸ்.இ. என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 6:45 PM ISTசாம்சங் ரோபோட் வாக்குவம் கிளீனர்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் பிஸ்போக் ஜெட் என்ற பெயரிலான அதிக திறன் மிகுந்த வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 6:17 PM ISTஒன் பிளஸ் நார்ட் சி.இ 3 லைட்
பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது நார்ட் சி.இ 3 லைட் எனும் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:44 PM ISTடெல் இன்ஸ்பிரான் லேப்டாப்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபல மான டெல் நிறுவனம் இன்ஸ் பிரான் 14 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:36 PM ISTஏசர் ஆண்ட்ராய்ட் டி.வி.
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏசர் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:12 PM ISTஜெப் மேக்ஸ் நின்ஜா 200 கீ போர்டு
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் மேக்ஸ் நின்ஜா 200 என்ற பெயரிலான கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 5:02 PM ISTலெகசி ஸ்மார்ட் கடிகாரம்
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக லெகசி என்ற பெயரிலான அழகிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.43 அங்குல வட்ட வடிவிலான அமோலெட் திரையைக் கொண்டது.
6 April 2023 10:00 PM ISTநத்திங் ஏர் 2 இயர்போன்
நத்திங் நிறுவனம் ஏர் 2 என்ற பெயரில் வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 9:15 PM ISTநாய்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் நாய்ஸ் நிறுவனம் ஸ்கவுட் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 8:45 PM ISTவியூ பிரீமியம் ஸ்மார்ட் டி.வி.
வீட்டு உபயோக மின்னணு சாதனங் களைத் தயாரிக்கும் வியூ நிறுவனம் புதிதாக பிரிமீயம் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 8:09 PM ISTஹேய்ர் சலவை இயந்திரம்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் இந்திய இல்லங்களுக்கு ஏற்ற வகையிலான புதிய ரக ஆட்டோமேடிக் சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.
6 April 2023 7:45 PM IST