கர்நாடகா தேர்தல்
குமாரசாமி மகன் நிகில் படுதோல்வி
ராமநகர் தொகுதியில் குமாரசாமியின் மகனும், தேவேகவுடா பேரனுமான நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.
14 May 2023 4:47 AM ISTதொங்கு சட்டசபை இல்லாமல் முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்
கர்நாடகத்தில் கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு தொங்கு சட்டசபை இல்லாமல் காங்கிரஸ் முழு பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.
14 May 2023 4:45 AM ISTமனம் உடைந்து அழுத டி.கே.சிவக்குமார்
டெல்லி சிறையில் இருந்த நாட்களை நினைத்து டி.கே.சிவக்குமர் மனம் உடைந்து அழுதார்.
14 May 2023 4:42 AM ISTமோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபத்துடன் வாக்களித்து உள்ளனர்
கர்நாடக சட்டசபை தேர்தலில் மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் கோபத்துடன் வாக்களித்து உள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
14 May 2023 4:39 AM IST13 மந்திரிகள் அதிர்ச்சி தோல்வி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை சேர்ந்த 13 மந்திரிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். அதுபோல் ஜெகதீஷ் ஷெட்டரின் வெற்றியும் பறிபோனது.
14 May 2023 4:35 AM ISTகாங்கிரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி தேவை
கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இருப்பதால், காங்கிரசின் இலவச திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி தேவை என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
14 May 2023 4:33 AM ISTநடிகர் சுதீப் பிரசாரம் செய்த பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்திருந்தார். அவர் பிரசாரம் செய்த பெரும்பாலான வேட்பாளர்கள் தோல்வியை தழுவி உள்ளனர்.
14 May 2023 4:30 AM ISTதந்தைகள், மகன்கள், மகள்கள் களம் கண்ட நிலையில்
கர்நாடக சட்டசபை தேர்தலில் தந்தை, மகன், மகள் என போட்டியிட்டவர்கள் வெற்றி மகுடம் சூடியுள்ளனர்.
14 May 2023 4:28 AM ISTஜனார்த்தன ரெட்டி, கங்காவதி தொகுதியில் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தலில் கங்காவதி தொகுதியில் ஜனார்த்தனரெட்டி வெற்றி பெற்றுள்ளார். அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
14 May 2023 4:25 AM ISTகர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இமாலய வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் 1.23 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ஈட்டினார். அதுபோல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சித்தராமையா ஆகியோரும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
14 May 2023 4:23 AM ISTகாங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்
சட்டசபை தேர்தலில் அசுர வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் அலுவலகம் முன்பு தொண்டர்கள் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
14 May 2023 4:22 AM IST15 பேரின் வெற்றி, தோல்வி நிலவரம் என்ன?
காநாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய 15 பேரின், தற்போதைய சட்டசபை தேர்தல் வெற்றி, தோல்வி நிலவரங்கள் என்ன? என்பதை இங்கு காண்போம்.
14 May 2023 4:20 AM IST