உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.
27 Nov 2022 9:45 PM
கணுக்காலில் காயம்; சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிப்பு

கணுக்காலில் காயம்; சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிப்பு

காயம் காரணமாக இன்றைய சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2022 9:34 PM
உலகக்கோப்பை கால்பந்து : கனடாவை வீழ்த்தியது குரோஷியா அணி

உலகக்கோப்பை கால்பந்து : கனடாவை வீழ்த்தியது குரோஷியா அணி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், கனடா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியது.
27 Nov 2022 7:25 PM
போட்டி தொடங்கி 68வது வினாடியில் கோல் அடித்த கனடா வீரர்.....அதிவேக கோல் அடித்து சாதனை - வீடியோ

போட்டி தொடங்கி 68வது வினாடியில் கோல் அடித்த கனடா வீரர்.....அதிவேக கோல் அடித்து சாதனை - வீடியோ

இது 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும்
27 Nov 2022 5:19 PM
உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி அளித்து மொராக்கோ அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு அதிர்ச்சி அளித்து மொராக்கோ அபார வெற்றி

புள்ளிப்பட்டியலில் மொராக்கோ 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளன.
27 Nov 2022 3:21 PM
உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: பரபரப்பான போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் - கோஸ்டாரிகா அணிகள் மோதின
27 Nov 2022 12:09 PM
மெக்சிகோ அணியை வீழ்த்தி அபாரம்-  வெற்றிக்கு பிறகு  அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கூறியது என்ன ?

மெக்சிகோ அணியை வீழ்த்தி அபாரம்- வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி கூறியது என்ன ?

அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
27 Nov 2022 10:31 AM
கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!

கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி..!

உலகக் கோப்பையில் நேற்று அர்ஜென்டினா அணி அதிரடி வெற்றியை பதிவு செய்தது.
27 Nov 2022 6:02 AM
அர்ஜெண்டினாவை வீழ்த்தியதால் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசா?- சவுதி அரேபியா வீரர் மறுப்பு

அர்ஜெண்டினாவை வீழ்த்தியதால் 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் பரிசா?- சவுதி அரேபியா வீரர் மறுப்பு

சவுதி அரேபியா வீரர்களுக்கு அந்நாட்டு அரசு 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை பரிசாக வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.
27 Nov 2022 5:17 AM
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
27 Nov 2022 1:41 AM
உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
27 Nov 2022 12:59 AM
உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றிபெற்றது.
26 Nov 2022 9:30 PM