உலக கோப்பை கால்பந்து - 2022
கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை சமன் செய்த போலந்து வீரர் லெவன்டோஸ்கி
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை போலந்து வீரர் லெவன்டோஸ்கி சமன் செய்தார்.
27 Nov 2022 2:00 AM ISTஉலககோப்பை கால்பந்து - சவுதி அரேபியாவை வீழ்த்தி போலந்து அபார வெற்றி
சவுதி அரேபியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
26 Nov 2022 9:27 PM ISTஉலககோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி - தொடரிலிருந்து வெளியேறியது துனிசியா
இரு போட்டிகளில் தோற்றதால் துனிசியா தொடரில் இருந்து வெளியேறியது.
26 Nov 2022 6:10 PM ISTதோல்வியிலிருந்து மீளுமா அர்ஜென்டினா ? - கட்டாய வெற்றி நெருக்கடியில் மெக்சிகோவுடன் இன்று மோதல்
பலம் வாய்ந்த அர்ஜென்டினா உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
26 Nov 2022 3:30 PM ISTஒவ்வொரு வீரருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு! - கால்பந்தாட்ட வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்
பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளார்.
26 Nov 2022 1:26 PM ISTஉலக கோப்பை கால்பந்து: பிரேசில்- செர்பியா போட்டியில் டோனி ஜெர்சியுடன் வலம் வந்த ரசிகர்
22-வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.
26 Nov 2022 12:40 PM ISTஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
26 Nov 2022 7:11 AM ISTஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போட்டியை நடத்தும் கத்தார் வெளியேற்றப்பட்டது...!
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.
26 Nov 2022 12:16 AM ISTகணுக்காலில் காயம்: அடுத்த 2 போட்டிகளில் நெய்மர் விளையாடமாட்டார் - பிரேசில் அணி நிர்வாகம்
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் வீரர் நெய்மரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
25 Nov 2022 11:27 PM ISTஉலகக்கோப்பை கால்பந்து: 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தியது செனகல்
இன்று நடைபெற்ற போட்டியில் செனகல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
25 Nov 2022 9:06 PM ISTகத்தார் உலகக்கோப்பையில் முதல் ரெட் கார்டு பெற்று சோகத்துடன் வெளியேறிய வேல்ஸ் கோல்கீப்பர்..!
வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் ஹென்னிஸி, ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
25 Nov 2022 8:18 PM ISTஉலகக்கோப்பை கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தியது ஈரான்..!
இன்று நடைபெற்ற போட்டியில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில்ல வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
25 Nov 2022 6:08 PM IST