இந்திய விமானப்படையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
விமானப்படையில் 2,500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம்: இந்திய விமானப்படை
காலி பணி இடங்கள்: 2500
தேர்வு முறை: அக்னிபாத் திட்டம்
பணி காலம்: 4 ஆண்டுகள் (தற்காலிகமானது)
கல்வி தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
வயது: 3-7-2004 முதல் 3-1-2008 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்கவேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 21-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-7-2024.
இணையதள முகவரி: https://agniveernavy.cdac.in/
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire