ஆசிரியரின் தேர்வுகள்

வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம்: திருமாவளவன்

வி.சி.க. நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம்: திருமாவளவன்

மக்கள் பிரச்சினைக்காக சாதிய மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10 Sept 2024 12:09 PM IST
என்னுடைய 800 டெஸ்ட் விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - முத்தையா முரளிதரன்

என்னுடைய 800 டெஸ்ட் விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - முத்தையா முரளிதரன்

இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
10 Sept 2024 10:33 AM IST
ராஜமலை பகுதியில் மின்சார பஸ் சேவை: 13-ந்தேதி தொடங்கப்படுகிறது

ராஜமலை பகுதியில் மின்சார பஸ் சேவை: 13-ந்தேதி தொடங்கப்படுகிறது

டீசல் மூலம் இயக்கப்படும் பஸ்களால் மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறப்பட்டது.
10 Sept 2024 8:50 AM IST
தமிழகத்தில் இன்று முதல்  6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Sept 2024 6:56 AM IST
ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் - விலை எவ்வளவு?

ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் - விலை எவ்வளவு?

ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
10 Sept 2024 1:33 AM IST
54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று  நடக்கிறது

54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
9 Sept 2024 9:47 AM IST
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
7 Sept 2024 4:41 PM IST
பப்புவா நியூ கினியாவில் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் - மோதலை கைவிட பழங்குடியினருக்கு வேண்டுகோள்

பப்புவா நியூ கினியாவில் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் - மோதலை கைவிட பழங்குடியினருக்கு வேண்டுகோள்

பப்புவா நியூ கினியாவை சிதைத்து வரும் பழங்குடியின மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.
7 Sept 2024 4:07 PM IST
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?

களைகட்டியது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?

பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும்வரை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
7 Sept 2024 6:00 AM IST
அரசு பஸ்சில் ஆன்லைன் புக்கிங் : பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

அரசு பஸ்சில் ஆன்லைன் புக்கிங் : பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு

இணையவழியில் பஸ் இருக்கைகள் முன்பதிவு மேற்கொள்வது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு போக்குவரத்துத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
6 Sept 2024 5:38 PM IST
இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்: பிரதமர் மோடி

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்: பிரதமர் மோடி

சிங்கப்பூர் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை மேற்கொண்டார்.
5 Sept 2024 9:22 AM IST
விமர்சனத்தை வெற்றியாக மாற்றிய விஜய்... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா கோட்?

விமர்சனத்தை வெற்றியாக மாற்றிய விஜய்... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுமா கோட்?

ஆயிரம் கோடி வசூலிக்குமா 'தி கோட்?' பெரும் எதிர்பார்ப்புகளுடன் நேற்று வெளியானது.
4 Sept 2024 10:53 PM IST