ஆசிரியரின் தேர்வுகள்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்? வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்டு
போர்க்குற்றம், பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து வரும் சர்வதேச கோர்ட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உறுப்பினராக இல்லை.
29 April 2024 2:19 PM ISTவாட்டி வதைக்கும் வெயில்: பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த அறிவுரை
வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த அறிவுரைகளை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
28 April 2024 6:09 PM ISTராணுவம், காவல்துறை என தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது- காவல்துறை எச்சரிக்கை
சொந்த வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, ராணுவம் என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போக்குவரத்து காவல் துறை தடை விதித்துள்ளது.
28 April 2024 3:35 PM ISTஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற கனவை நிறைவேற்றுவோம் - பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டுமென்ற கனவை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
27 April 2024 9:49 PM ISTதமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 April 2024 6:26 PM ISTசென்னை தியாகராயநகர் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை தியாகராயநகர் பகுதியில் மேம்பால கட்டுமான பணி காரணமாக இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
27 April 2024 7:42 AM ISTமனைவியின் சீதனத்தில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக வைப்பதாகக் கூறி கணவர் நகைகளை எல்லாம் வாங்கி முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
26 April 2024 5:00 PM ISTஇ.வி.எம். இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர் கோரலாம்... ஆனால் ஒரு நிபந்தனை- சுப்ரீம் கோர்ட்டு
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள், சந்தேகம் இருந்தால் வேட்பாளர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்க கோரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
26 April 2024 2:02 PM IST'விவிபாட்' வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.
26 April 2024 10:48 AM ISTமுன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகள்- வீட்டில் இருந்தே எடுக்கலாம்- யுடிஎஸ் செயலியில் புது வசதி
யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.
26 April 2024 8:05 AM ISTமதுபான அதிபர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் கேட்டார்- அமலாக்கத்துறை
மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் மூளையாகவும், முக்கிய சதிகாரராகவும் இருந்தார். மதுபான அதிபர்களிடம் லஞ்சம் கேட்டார் என்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
26 April 2024 6:47 AM ISTதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு
மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார்.
26 April 2024 6:10 AM IST