ஆசிரியரின் தேர்வுகள்
ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி
ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளார்.
3 May 2024 8:04 AM ISTஇஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா
கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
2 May 2024 9:14 AM ISTதமிழக பா.ஜனதா தலைமையை மாற்ற வேண்டும்- சுப்பிரமணிய சாமி
நாட்டில் சரியான எதிர்க்கட்சி தலைவர் கிடையாது. எதிர்க்கட்சி தலைவராக வரக்கூடிய தகுதி மம்தா பானர்ஜிக்குதான் உள்ளது என்று சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
2 May 2024 7:33 AM ISTஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1 May 2024 11:00 AM ISTகர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 May 2024 10:20 AM ISTஅதிரடியாக குறைந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.
1 May 2024 10:19 AM ISTவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைந்துள்ளது.
1 May 2024 7:46 AM ISTபா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை பற்றி மோடி ஏன் பேசுவது இல்லை தெரியுமா? ப.சிதம்பரம் தாக்கு
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
30 April 2024 3:04 PM ISTகாங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்-பிரதமர் மோடி
மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் காங்கிரசின் திட்டத்தை அமல்படுத்த நான் விட மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
29 April 2024 8:46 PM ISTஜாமின் கேட்டு ஏன் மனு தாக்கல் செய்யவில்லை? கெஜ்ரிவால் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கைதே சட்டவிரோதம் என்பதால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது.
29 April 2024 6:33 PM ISTஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ - பாஸ் : சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 April 2024 5:54 PM ISTஅமித்ஷா விவகாரம்: தெலுங்கானா முதல்- மந்திரிக்கு டெல்லி போலீஸ் சம்மன்
அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
29 April 2024 5:05 PM IST