ஆசிரியரின் தேர்வுகள்
உக்ரைன் போரை டிரம்ப் ஒரு நாளில் நிறுத்திவிடுவாரா..? அவரால் முடியாது.. ரஷியாவின் ஐ.நா. தூதர் பதிலடி
உக்ரைனின் மேற்கத்திய ஆதரவு நாடுகள், ஏப்ரல் 2022 அமைதி ஒப்பந்தத்தைத் தடுத்ததுடன், ரஷியாவுடன் தொடர்ந்து போரிடுமாறு உக்ரைனிடம் கூறுவதாக ஐ.நா. தூதர் தெரிவித்தார்.
2 July 2024 4:41 PM ISTபுதிய அட்டவணை அடுத்த ஆண்டு வெளியிடப்படும்-ரெயில்வே அதிகாரிகள் தகவல்
புதிய அட்டவணை மூலம் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1 July 2024 9:21 PM ISTமக்களவையில் ராகுல் காந்தி பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 July 2024 3:29 PM ISTதென் ஆப்பிரிக்காவை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்..!!
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது முறையாக இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.
29 Jun 2024 11:32 PM ISTதமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயம்
புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
29 Jun 2024 4:28 PM ISTஜோ பைடன், டொனால்டு டிரம்ப் நேருக்கு நேர் விவாதத்தில் வெற்றிபெற்றது யார்? வெளியான தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
28 Jun 2024 2:14 PM ISTஇருப்பை தக்க வைக்க வீராவேசம் காட்ட முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கே.என்.நேரு தாக்கு
ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டவர் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறார் என எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சர் கே.என்.நேரு கடுமையாக சாடி உள்ளார்.
27 Jun 2024 9:35 PM ISTவிண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினை: விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்
விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவுகள் மற்றும் த்ரஸ்டர்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய நாசா மற்றும் போயிங் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.
27 Jun 2024 6:01 PM ISTபுனேயில் டாக்டருக்கும் மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு... கர்ப்பிணிகளின் உடல்நிலையை கண்காணிக்க உத்தரவு
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது.
27 Jun 2024 4:10 PM ISTஅதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 3:51 PM ISTஇந்தியாவில் 'மெட்டா ஏஐ' அறிமுகம்.. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பயன்படுத்தலாம்
அன்றாட பணிகள், கற்றல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைகளில் பயனர்களுக்கு மெட்டா ஏஐ உதவும் என்று மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
26 Jun 2024 3:29 PM ISTஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய்த அமெரிக்க கோர்ட்டு - பல ஆண்டு சட்டப்போராட்டம் முடிவு
உளவு வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்க கோர்ட்டு விடுதலை செய்தது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டார்.
26 Jun 2024 11:31 AM IST