ஆசிரியரின் தேர்வுகள்
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை - ஜோ பைடன்
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 July 2024 6:10 AM ISTகோடீஸ்வர வரி விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கேள்வி
ஜி20 நாடுகள் கோடீஸ்வரர்களுக்கு 2 சதவீத சொத்துவரி விதிக்க திட்டமிட்டு உள்ளன.
13 July 2024 9:03 AM ISTஇந்தியாவின் மக்கள் தொகை 2054-ல் உச்சம் தொடும்.. ஐ.நா. சபையின் கணிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
12 July 2024 3:15 PM ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கைமாறியுள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
12 July 2024 1:07 PM ISTமுதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
முதல் அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து திருமாவளவன் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.
12 July 2024 11:40 AM ISTஸ்டார்லைனர் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும்.. விண்வெளி வீரர்கள் நம்பிக்கை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் அங்கிருந்தபடி முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
11 July 2024 3:11 PM ISTஅண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டுவிட்டது: ஜெயக்குமார்
90 சதவிகித அதிமுகவினரை இணைத்துவிட்டதாக சசிகலா கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என ஜெயக்குமார் கூறினார்.
11 July 2024 12:33 PM ISTஎஸ்.இ.டி.சியில் படுக்கை, இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் வெளிர் பச்சை நிறத்தில் வலம் வர உள்ளன.
11 July 2024 10:28 AM ISTஉக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம்- ஜோ பைடன் பரபரப்பு பேச்சு
அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம் என்றும், போரில் ரஷியா வெற்றி பெறாது என்றும் கூறினார்.
11 July 2024 7:39 AM ISTஇந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை - பிரதமர் மோடி
இந்தியா உலகத்திற்கு புத்தரை கொடுத்துள்ளது, யுத்தத்தை கொடுக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
11 July 2024 5:28 AM ISTசந்தேஷ்காளி வழக்கில் புதிய திருப்பம்.. மேற்கு வங்காள அரசுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
வழக்குகளை விசாரிப்பதற்கான ஒப்புதலை 2018-ம் ஆண்டு திரும்பப் பெற்றபோதிலும், சி.பி.ஐ. வழக்குகளை பதிவு செய்வதை எதிர்த்து மேற்கு வங்காள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
10 July 2024 3:10 PM ISTவந்தே மாதரத்தின் அற்புதமான ஒரு இசையமைப்பு - பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார்.
10 July 2024 11:32 AM IST