ஆசிரியரின் தேர்வுகள்
கோவை மாநகராட்சி: திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
5 Aug 2024 10:53 AM ISTபேரழிவிலும் கொடூரம்; வயநாட்டில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது
5 Aug 2024 6:47 AM ISTதமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக உள்ள தினகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 Aug 2024 1:34 PM IST'மறக்க முடியாத நினைவுகள்' சசிதரூர் பதிவால் வெடித்தது சர்ச்சை
திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.
4 Aug 2024 12:18 PM ISTவாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக வெற்றி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
4 Aug 2024 8:30 AM ISTகோடை வெயில்: இந்த ஆண்டு 374 பேர் பலி: மத்திய அரசு
உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 52 பேர் பலியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3 Aug 2024 10:30 AM ISTஇன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்.. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க ஆலோசனைகள்
நுரையீரலைப் பாதுகாக்கவேண்டும் என்றால் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும், புகைப்படிக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும்.
1 Aug 2024 5:01 PM ISTமேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கனஅடி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது
1 Aug 2024 12:49 PM ISTதமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
1 Aug 2024 8:17 AM ISTவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
1 Aug 2024 7:10 AM ISTஇஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள்; ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு
ஈரான் அரசு ஏமன், சிரியா மற்றும் ஈராக் நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
1 Aug 2024 6:29 AM ISTஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை
வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கி விடுமுறை நாட்கள் ஆகும்.
30 July 2024 4:15 PM IST