மாவட்ட செய்திகள்
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி
கைரேகை எந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
18 May 2022 9:51 PM ISTநூல் விலை உயர்வை கண்டித்து வெண்ணந்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து வெண்ணந்தூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
18 May 2022 9:50 PM ISTதர்மபுரி மாவட்டத்தில் 136 மையங்களில் குரூப்-2 தேர்வை 37,366 பேர் எழுதுகிறார்கள் நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கும் குரூப்-2 தேர்வை 136 மையங்களில் 37,366 பேர் எழுதுகிறார்கள்.
18 May 2022 9:50 PM ISTமுயல் வேட்டைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு விவசாயி கைது
மாரண்டஅள்ளி அருகே முயல் வேட்டைக்கு சென்ற போது மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்தார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 9:50 PM ISTபொம்மிடி அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்
பொம்மிடி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.
18 May 2022 9:49 PM ISTதர்மபுரியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
18 May 2022 9:49 PM ISTவாலிபரின் இதயத்தில் உறைந்த ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
வாலிபரின் இதய பகுதியில் உறைந்த ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.
18 May 2022 9:49 PM ISTபெண்ணை தாக்கி விடுதி அறையில் வைத்து பூட்டிய கணவர் கைது
கோவையில் பெண்ணை தாக்கி, விடுதி அறையில் வைத்து பூட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து வீசி கொலை செய்தார் என கணவர் மீது பகீர் குற்றச்சாட்டு கூறினார்.
18 May 2022 9:49 PM ISTசித்தநாயக்கன்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
சித்தநாயக்கன்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் தேர்த்திருவிழா
18 May 2022 9:49 PM ISTபோக்குவரத்து விதிகள் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு
பொள்ளாச்சி பகுதிகளில் குறும்படம் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 May 2022 9:49 PM ISTமைசூருவில் தொடர் கனமழை ; கொட்டகை இடிந்து 2 பசுமாடுகள், ஒரு ஆடு செத்தன
மைசூருவில் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
18 May 2022 9:49 PM ISTகாரிமங்கலம் பேரூராட்சியில் சிமெண்டு் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
காரிமங்கலம் பேரூராட்சியில் சிமெண்டு் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
18 May 2022 9:49 PM IST