மாவட்ட செய்திகள்
கல்வராயன்மலையில் ரூ.60 லட்சத்தில் 2 மின்மாற்றிகள்
கல்வராயன்மலையில் ரூ.60 லட்சத்தில் 2 மின்மாற்றிகள் அமைக்கும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
18 May 2022 10:04 PM ISTபேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
18 May 2022 10:03 PM ISTவால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
வால்பாறையில் தொடரும் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது.
18 May 2022 10:03 PM ISTமூங்கில்துறைப்பட்டு பகுதியில் 100 ரூபாயை கடந்த தக்காளி விலை
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தக்காளி விலை 100 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
18 May 2022 9:59 PM ISTகடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
18 May 2022 9:59 PM ISTரூ.6 லட்சத்துடன் மனைவி மாயம் கண்டுபிடித்து தரும்படி விவசாயி போலீசில் புகார்
சிவமொக்காவில், மார்க்கெட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் ரூ.6 லட்சத்துடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
18 May 2022 9:59 PM ISTதிருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
18 May 2022 9:57 PM ISTசிக்கமகளூருவில் மேலும் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
சிக்கமகளூருவில் மேலும் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவும் மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
18 May 2022 9:55 PM ISTநாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 475 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு 475 காசுகளாக நிர்ணயம்
18 May 2022 9:53 PM ISTசெல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி காதலி கொலை; சிறுவன் கைது
செல்போனில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி காதலி கொலை; சிறுவன் கைது
18 May 2022 9:53 PM ISTவியாபாரிக்கு தகவல் அளிக்காத அரசு அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
மைசூருவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வியாபாரிக்கு தகவல் அளிக்காத அரசு அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆணைம் உத்தரவிட்டது.
18 May 2022 9:52 PM IST