மாவட்ட செய்திகள்
“காற்று மாசு, சுற்றுச்சூழல் மாசு பாதிப்பில் தமிழகமும் முன்னணியில் உள்ளது” - அன்புமணி ராமதாஸ்
தொழில் வளர்ச்சிக்காக மனித உயிர்களை இழப்பதில் தவறில்லை என்ற எண்ணம் மிகவும் ஆபத்தானது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 May 2022 3:19 PM ISTடெல்லி: ரோகிணி நீதிமன்றத்தில் தீ விபத்து
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் நீதிபதிகள் அறைக்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 May 2022 3:12 PM ISTபாகிஸ்தான்-தலீபான் இடையே பேச்சுவார்த்தை; 30 பயங்கரவாதிகள் விடுதலை!
30 தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 May 2022 3:06 PM ISTஇரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்..!! - கவிஞர் வைரமுத்து
இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
18 May 2022 2:57 PM ISTகாஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
காஞ்சீபுரத்தில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 May 2022 2:56 PM ISTமறைமலைநகர் அருகே குளிர்பான வினியோகஸ்தர் தற்கொலை
மறைமலைநகர் அருகே குளிர்பான வினியோகஸ்தர் தற்கொலை செய்துகொண்டார்.
18 May 2022 2:51 PM IST'டான்'படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்
இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது
18 May 2022 2:47 PM ISTமீஞ்சூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது
மீஞ்சூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2022 2:46 PM ISTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை - முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிப்பு
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
18 May 2022 2:45 PM ISTஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
18 May 2022 2:41 PM ISTகடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும்.
18 May 2022 2:34 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பொக்லைன் எந்திர டிரைவர் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பொக்லைன் எந்திர டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
18 May 2022 2:29 PM IST