மாவட்ட செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 May 2022 6:24 PM IST"உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் ஒப்பந்தம் செய்யுங்கள், வழிதவற விடாதீர்கள்" - ரவி சாஸ்திரி
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உம்ரான் மாலிக் குறித்து பேசியுள்ளார்.
18 May 2022 6:15 PM ISTசெல்லியம்மன் கோவில் தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 May 2022 6:05 PM ISTபிச்சைக்காரரை தாக்கியவர் மீது வழக்கு
பிச்சைக்காரரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
18 May 2022 5:59 PM ISTஇலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலங்கை மக்களுக்காக தமிழகம் சார்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் சென்னை துறைமுகத்திலிருந்து இன்று மாலை அனுப்பிவைக்கப்பட்டது.
18 May 2022 5:57 PM ISTநாலாட்டின்புத்தூரில் தீ விபத்து: 3 கடைகள் எரிந்து சேதம்
நாலாட்டின்புத்தூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சேதம் அடைந்தன.
18 May 2022 5:56 PM ISTமரத்வாடாவில் தண்ணீர் பஞ்சம் -547 கிணறுகளை கையகப்படுத்தியது மண்டல நிர்வாகம்
மரத்வாடா மண்டலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக மண்டல நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்துள்ளது. அந்த கிணறுகளில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
18 May 2022 5:52 PM IST“பாஜக எழுதி கொடுத்ததை அவர் பேசியுள்ளார்” - ஹர்திக் படேலின் சிக்கன் சாண்ட்விச் கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி!
பாஜக முடிவு செய்யாமல் இருந்திருந்தால், அனைவரின் வார்த்தைகளும் ஒரே மாதிரியாக இருந்திருக்காது.
18 May 2022 5:46 PM ISTதிருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் பொதுக்கூட்டம் நடந்தது.
18 May 2022 5:45 PM ISTதாம்பரம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மேயர், துணை மேயர் நேரில் ஆய்வு
மாடம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலம், மருத்துவ பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
18 May 2022 5:42 PM ISTபாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் உள்வாங்கியது.
பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் உள்வாங்கியது.
18 May 2022 5:37 PM ISTபீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீர்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் மழைநீர் வெள்ளம்போல் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.
18 May 2022 5:36 PM IST