மாவட்ட செய்திகள்
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!
இண்டிகோ ஏர்லைன்ஸ் அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக பீட்டர் எல்பர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
18 May 2022 7:54 PM ISTதூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயற்சி: 2பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 7:52 PM ISTசட்டோகிராம் டெஸ்ட் : அதிக வெப்பத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதியிலே வெளியேறிய நடுவர்
சட்டோகிராமில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் கெட்டில்பார்க் உடல்நல குறைவு ஏற்பட்டு வெளியேறியுள்ளார்.
18 May 2022 7:51 PM IST7 கோவில்களின் ரூ.89 லட்சம் நிலம் மீட்பு
திருச்சி மாவட்டத்தில் 7 கோவில்களின் ரூ.89 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
18 May 2022 7:51 PM ISTடெல்லி ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளன: பிரதமருக்கு இந்து மகா சபா கடிதம்
ஜாமா மசூதி வளாகத்தில் புதையுண்டுள்ள இந்து கடவுள் சிலைகளை மீட்டெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
18 May 2022 7:44 PM ISTவாலிபரை கீழே தள்ளி கொலை செய்த 2 பேர் கைது
மான்கூர்டில் வாலிபரை கீழே தள்ளி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 May 2022 7:41 PM ISTமண்ணுக்குள் புதையுண்ட13-ம் நூற்றாண்டு கோவில்
பரமக்குடி அருகே மண்ணுக்குள் புதையுண்ட 13-ம் நூற்றாண்டு கோவில் புனரமைப்பட்டு வருகிறது.
18 May 2022 7:39 PM ISTதூத்துக்குடியில் புதிய பெண் தொழில்முனைவோருக்கு விலையில்லா வெள்ளாடு: கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடி அருகே புதிய பெண் தொழில் முனைவோருக்கு விலையில்லா வெள்ளாடுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வழங்கினார்.
18 May 2022 7:38 PM ISTநெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 5-வது நபரின் உடல் மீட்பு
பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த 5-வது நபரின் உடலை பேரிடர் மீட்பு பணியினர் மீட்டுள்ளனர்.
18 May 2022 7:36 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பேரறிவாளன் அவரது தாயார் அற்புதம்மாள் சந்திப்பு
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்-அமைச்சர் உறுதி அளித்தார் என்று பேரறிவாளன் தெரிவித்தார்.
18 May 2022 7:34 PM ISTதுபாயில் கண்ணெதிரே காணாமல் போன உலகின் உயரமான கட்டிடம்!
உலகின் மிக உயரமான கட்டிடம் இன்று சாம்பல் நிற தூசிக்கு பின்னால் மறைந்துவிட்டது.
18 May 2022 7:12 PM ISTசங்கரன்கோவிலில் சிறப்பு ரெயில்கள் நின்று செல்ல கோரிக்கை
சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் சிறப்பு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
18 May 2022 7:11 PM IST