மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் 54 டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடியில் 54 டாஸ்மாக் கடைகள் வருகிற 22-ந் தேதி மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
18 May 2022 8:11 PM ISTகுமுளூர் ஜல்லிக்கட்டில் 565 காளைகள் சீறிப்பாய்ந்தன; 21 பேர் காயம்
புள்ளம்பாடி அருகே குமுளூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 565 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.
18 May 2022 8:07 PM ISTதென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்; அமைச்சரிடம் மனு
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.
18 May 2022 8:06 PM ISTஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நுழைவு வாயில்
ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நுழைவு வாயில்
18 May 2022 8:04 PM ISTகுன்னூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர்
குன்னூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
18 May 2022 8:04 PM ISTகுன்னூரில் இருந்து பொன்மலை பணிமனைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்ட டீசல் என்ஜின்
குன்னூரில் இருந்து பொன்மலை பணிமனைக்கு பராமரிப்புக்காக டீசல் என்ஜின் கொண்டு செல்லப்பட்டது.
18 May 2022 8:04 PM ISTதேசிய அளவில் உயர்கல்வி பயில்பவர்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்- திறந்தவெளி பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி பேச்சு
தேசிய அளவில் உயர்கல்வி பயில்பவர்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்று தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழக துணைவேந்தர் பார்த்தசாரதி பேசினார்.
18 May 2022 8:04 PM ISTஊட்டி பிஎஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் இதய பரிசோதனை
ஊட்டி பிஎஸ் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் இதய பரிசோதனை
18 May 2022 8:03 PM ISTநிலம் அளக்க பயன்பட்ட பழங்கால அளவுகோல் கண்டெடுப்பு
திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோவிலில் நிலம் அளக்க பயன்பட்ட பழங்கால அளவுகோல் கண்டெடுக்கப்பட்டது.
18 May 2022 8:03 PM ISTகோத்தகிரி பகுதியில் அவரைக்காய் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
கூடுதல் வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சி
18 May 2022 8:03 PM ISTசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் வறண்டு கிடக்கும் ஏரிகள்
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 May 2022 8:02 PM ISTகொல்கத்தாவுக்கு எதிரான போட்டி : டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
18 May 2022 7:55 PM IST