நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

நெல்லை டவுனில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை டவுனில் புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனித்திருவிழா மிகவும் பிரசிதிபெற்றதாகும்.

இந்நிலையில், நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது.

1 More update

Next Story