ஆன்மிகம்
பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: தங்க யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதிஉலா
யானை வாகன சேவைக்கு முன்னால் நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
3 Dec 2024 10:58 AM ISTஇந்த வார விசேஷங்கள்: 3-12-2024 முதல் 9-12-2024 வரை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை மறுநாள் கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
3 Dec 2024 10:20 AM ISTநாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 11-ந் தேதி இரவு நடக்கிறது.
3 Dec 2024 9:37 AM ISTகார்த்திகை தீபத்திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2 Dec 2024 9:55 PM ISTதிருச்சானூரில் பிரம்மோற்சவம்: ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்
அலங்கரிக்கப்பட்ட ஹனுமந்த வாகனத்தில் பட்டாபி ராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய தாயார், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 Dec 2024 11:55 AM ISTபெற்றோரை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்
வைகானசன் என்ற அரசன், ஏகாதசி விரத பலனை மூதாதையர்களுக்கு அர்ப்பணித்ததால் அவனது பெற்றோர் நரகத்தில் இருந்து விடுபட்டு சொர்க்கம் புகுந்தனர்.
2 Dec 2024 11:44 AM ISTகார்த்திகை பிரம்மோற்சவம்: ராஜமன்னார் அலங்காரத்தில் காட்சி கொடுத்த பத்மாவதி தாயார்
ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
1 Dec 2024 2:01 PM ISTமோட்சம் அருளும் முல்லைவனநாதர்
திருமுல்லைவாசல் ஆலயத்தில் சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் நடைபெறுகின்றன.
1 Dec 2024 1:16 PM ISTதி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய சக்கரம் பொருத்தப்பட்ட வெள்ளி ரதம் சோதனை ஓட்டம்
வெள்ளி ரதத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பில் பழைய மர சக்கரம் அகற்றப்பட்டு புதிதாக இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது.
30 Nov 2024 9:05 PM ISTசபரிமலைக்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து பிரசாதங்களை பெற்றுக்கொள்ளலாம் - தேவசம்போர்டு
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அய்யப்ப பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
30 Nov 2024 4:46 AM ISTகுபேர கிரிவலம்: திருவண்ணாமலை குபேரலிங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
30 Nov 2024 3:41 AM ISTமும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்
கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்தில் மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக மூன்று கோபுரங்களும், தனித்தனியாக மூன்று சன்னதிகளும் உள்ளன.
29 Nov 2024 6:00 AM IST